சவுதி அரேபியாவில் துல் ஹஜ் மாதத்திற்கான பிறை தென்படவில்லை இதனால் துல்காயிதாவை 30 ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் மேலும் துல் ஹஜ் மாதத்தின் முதல் நாள் ஜூலை 11 ம் தேதி ஆரம்பிக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய
நாட்காட்டியின் படி ஈத் அல் அத்ஹாவானது கடைசி மாதமான துல் ஹஜ் மாதத்தின்
10 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே இந்த வருடத்திற்கான அரஃபா நாள் இந்த
ஆண்டு ஜூலை 19 அன்று வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து
ஈத் அல் அத்ஹா ஜூலை 20 ம் தேதி கொண்டாடப்படும் என சவுதி அரசு
அறிவித்துள்ளது.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........