அய்யம்பேட்டை ரயில் நிலையம் திறக்கப்படஉள்ளது..!

 அஸ்ஸலாமு அலைக்கும்...வரஹ்...

அய்யபேட்டை மக்களுக்கு மகிழ்ச்சிகரமா ஒரு நற்ச்செய்தி இன்ஷா அல்லாஹ் நாளை முதல் நமது அய்யம்பேட்டை ரயில்நிலையம் திறக்கப்படஉள்ளது 25.1.2022 முதல் காலை 7.30 க்கு திருச்சிக்கு மாலை 7.30 க்கு மயிலாடுதுறைக்கு இவை இரண்டும் லோக்கல் ரயில் பாசஞ்சர்..

Post a Comment

0 Comments