ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தின் ரமலான் மாத சேவை..!

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் இரமலான் காலங்களில் ஜகாத் துணிகள் வழங்க ஒயிட் ஹவுஸ் நிறுவனத்தினர் நமது பள்ளிவாசலில் வருகின்ற 6.11.2016 அன்று ஜகாத் பெற்றுக் கொள்ள தகுதியானவர்களுக்கு டோக்கன் கொடுத்து பதிவு செய்ய இருக்கிறார்கள் 

ஆகவே நமது முஹல்லா வாசிகள் யாரேனும் ஜகாத் பெறக்கூடியவர்களாக இருந்தால் குடும்பத்தில் பெரியவர்கள் ரேசன் கார்டு காப்பி எடுத்துக் கொண்டு வந்து பயனடைய வேண்டுகிறோம்

Post a Comment

0 Comments