பெரிய பள்ளிவாசலில் பெயிண்டிங் வேலை..!

 வழுத்தூர் பெரியபள்ளிவாசலில் நிண்ட வருடங்களுக்கு பிறகு பெயிண்டிங் வேலை (வெளி புறத்துக்கு மட்டும்) நடைபெறுகிறது. இதற்க்கு பொருளுதவி வழங்கிய நல் உள்ளத்திற்க்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.



Post a Comment

0 Comments