வழுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர்.....!

வழுத்தூரில் உள்ள இஸ்லாமியர்களின் வாக்குகள் (வாக்கு அளிப்பவர்கள் மட்டும்) 800 வாக்குகள்.. இதனை நான்கு பலமான இஸ்லாமிய வேட்பாளர்கள் பிரிக்கும் போது மாற்றுமத வேட்பாளர் எளிதில் வெற்றி பெற முடியும்...
இந்த நான்கு பலமான இஸ்லாமிய வேட்பாளர்கள் தவிர, இன்னும் சில வாக்குளை சிதரடிக்க கூடிய வேட்பாளர்கள் மாற்றுமத வேட்பாளர்களால் நிறுத்தி வைக்க படுகின்றனார்..
#பேச்சு_வார்த்தை_நடைபெற்று_கொண்டு_இருக்கின்றது_நல்லமுடிவினை_எதிர்_பார்ப்போம்...

Post a Comment

0 Comments