வழுத்தூர் ஊராட்சி மன்ற தேர்தல் இடஒதுக்கீடு.....!

ஊராட்சி மன்ற தலைவர் - (பொது பெணகள்)
வார்டு 15 ஒன்றிய கவுன்சிலர் - (பொது பெணகள்)
வார்டு 1 ஆற்றங்கரைத் தெரு - (பொது ஆண்கள்)
வார்டு 2 புதுத்தெரு, மெயின் ரோடு, நூரிய தெரு, ஹாஜியார் தெரு, முஹம்மதிய தெரு -
(பொது பெணகள்)
வார்டு 3 மேலத்தெரு - (பொது ஆண்கள்)
வார்டு 4 சின்னத்தெரு - (பொது பெண்கள்)
வார்டு 5 கீழத்தெரு - (பொது பெண்கள்)
வார்டு 6 வெள்ளாள தெரு - (பொது ஆண்கள்)

ஊராட்சி மன்ற தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட போவது யார்..? யார்..?
#வழுத்தூர்_நியூஸின்_வேட்பாளர் பட்டியல்_விரைவில்..
#வளமான_வழுத்தூரை_உருவாக்குவோம்...
#உள்ளாட்சி_மன்ற_தேர்தல்_2016

Post a Comment

0 Comments