தமிழகத்தில் 49 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் முதல்வர் பொறுப்புக்கு வந்த பிறகு பல உயரதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் இந்நிலையில் தற்போது 49 I.P.S. அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.யாக வி.பாலகிருஷ்ணன், நியமிக்கப்பட்டுள்ளார்
சென்னை போக்குவரத்து இணை ஆணையராக பிரதிப் குமார், நியமிக்கப்பட்டுள்ளார்
செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் மாற்றப்பட்டு, மாதவரம் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோவை மேற்கு மண்டல ஐ.ஜி.யாக சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........