பிளஸ் டூ பொதுத் தேர்வு நடத்துவது குறித்து மாணவர்களின் பெற்றோர், கல்வியாளர்களுடன் கருத்து கேட்ட பின் முடிவெடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து +2 தேர்வு நடத்துவது குறித்து
கல்வியாளர்கள்,
மாணவர்கள்
ஆசிரியர்கள்,
பெற்றோர்கள்,
என அனைத்து தரப்பினரின் கருத்துக்களை
மின் அஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்க
tnschooledu21@gmail.com
என்ற மின்னஞ்சல் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம். அல்லது
தொலைபேசில் கருத்துக்களை தெரிவிக்க
14417
என்ற எண்ணிற்க்கு கால் செய்தும் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........