தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.அதன்படி,
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்- கோபால சுந்தரராஜ், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர்- காயத்ரி கிருஷ்ணன், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
ஈரோடு மாவட்ட ஆட்சியர்- கிருஷ்ணன் உன்னி, அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
தஞ்சை மாவட்ட ஆட்சியர்- தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
தென்காசி மாவட்ட ஆட்சியர்- சந்திரலேகா, அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
சென்னை மாவட்ட ஆட்சியர்- விஜயா ராணி, அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்- அல்பி ஜான் வர்கீஸ், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர்- டி.மோகன், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்- எம்.ஆர்த்தி, அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
தேனி மாவட்ட ஆட்சியர்- முரளிதரன், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
நாகை மாவட்ட ஆட்சியர்- தம்புராஜ், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்- பி.என்.ஸ்ரீதர், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்- முருகேஷ், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
கரூர் மாவட்ட ஆட்சியர்- பிரபு சங்கர், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர்- மேகநாத ரெட்டி, அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர்- ராகுல்நாத், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
கோவை மாவட்ட ஆட்சியர்- ஜி.எஸ்.சமீரன், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
அரியலூர் மாவட்ட ஆட்சியர்- ரமண சரஸ்வதி, அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர்- வினீத், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர்- ஸ்ரேயா சிங், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்- விசாகன், அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்- அமர் குஷ்வாஹா, அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
வேலூர் மாவட்ட ஆட்சியர்- குமரவேல் பாண்டியன் அவர்கள் நியமிக்கபட்டுள்ளார்
ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........