அருங்காட்சியகங்கள், நினைவு சின்னங்கள் உள்ளிட்டவற்றை ஜூன் 16 முதல் திறக்கலாம் - மத்திய தொல்லியல் துறை உத்தரவு
மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் மற்றும் வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு நாளை மறுநாள் முதல் அனுமதி
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் - மத்திய அரசு
आज @MinOfCultureGoI ने @ASIGoI के सभी स्मारकों को 16 जून 2021 से विधिवत खोलने की स्वीकृति प्रदान की है ।पर्यटक कोरोना नियमों का पालन करते हुए स्मारकों का भ्रमण कर सकते हैं ।सभी को शुभकामनाएँ @PMOIndia @JPNadda @incredibleindia @tourismgoi @NMANEWDELHI @ngma_delhi @NMIHACM pic.twitter.com/zJYAXTfNE7
— Prahlad Singh Patel (@prahladspatel) June 14, 2021


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........