இன்று முதல் மாணவர் சேர்க்கை பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 14.06.2021 முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

மேலும், 11ம் வகுப்பு ம்,ஆணவர் சேர்க்கையும்  பள்ளி மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களும் இன்றே வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 


Post a Comment

0 Comments