தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கீடு முறை குறித்த அறிவிப்பை தமிழக அரசு இன்று (26/06/2021) வெளியிட்டுள்ளது.
10- ஆம் வகுப்பில் 50% மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும்.
பிளஸ் 1-ல் இருந்து 20%, மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும்.
பிளஸ் 2-ல் இருந்து 30% மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும்.
மதிப்பெண் போதாது, தேர்வு எழுத வாய்ப்பு வழங்குகள் என்கின்ற மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படும். என்றும் தேர்வெழுத விருப்பப்படும் மாணவர்களுக்கு கொரானா தொற்று முடிந்தப் பின் தேர்வு நடத்தப்படும்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........