10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு ITI டிகிரி, B.E படித்தவர்களுக்கு கல்பாக்கம் அனு ஆராய்சி நிலையத்தில் வேலை வாய்ப்பு

கல்பாக்கத்தில் உள்ள இந்திராகாந்தி அணு ஆராய்சி நிலையத்தில் காலியாக உள்ள  பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

பணி 

Scientific Officer/E

Technical Officer/E

Scientific Officer/D

Technical Officer/C

Technician/B (Crane Operator)

Stenographer Grade-III"
Upper Division Clerk

Driver (OG)

Security Guard

Work Assistant/A

Canteen Attendant

கல்வித்தகுதி: 

10 ம் வகுப்பு

12 ம் வகுப்பு

ITI படித்தவர்கள்

ஏதேனும் ஒரு பட்டபடிப்பு படித்தவர்கள்,

பி இ படித்தவர்கள் 

என  பிரிவு வாரியாக கல்வித்தகுதி மாறுபடுகின்றது 

Scientific Officer E – Ph.D (Metallurgical/ Materials Engineering) தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
Scientific Officer D – Ph.D பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Technical Officer E – BE/ B.Tech (Chemical) தேர்ச்சியுடன் 4 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.

Technical Officer C – BE/ B.Tech/ M.Sc /M.Tech இவற்றில் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Stipendiary Trainee-I – Diploma அல்லது B.Sc (Physics/ Chemistry) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Upper Division Clerk – Any Degree முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
Stipendiary Trainee-II – 10th அல்லது 12th Pass அல்லது ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Driver – 10 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் Driving License வைத்திருக்க வேண்டும். 

Technician B – 10 ஆம் வகுப்பு அல்லது 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Stenographer – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 80 WPM in English Short-Hand அல்லது 30 WPM in English Typing தேர்ச்சி

Security Guard  – 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 

Work Assistant - 10 ஆம் வகுப்பு தேர்ச்சி 

Canteen Attendant -10 ஆம் வகுப்பு தேர்ச்சி 

மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்

வயது வரம்பு:

வயது வரம்பும் பிரிவு வாரியாக மாறுபடுகின்றது மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து முழு விவரங்கள் தெரிந்து கொள்ளலாம்

விண்ணப்பிக்க


ஆன்லைனில் விண்னப்பித்து 

Indira Gandhi Centre for Atomic Research,

Kalpakkam- 603102, 

Chengalpattu District, 

Tamil Nadu 

என்ற முகவரிக்கு 14.05.2021-க்குள் அனுப்பி வைக்கவும்.

விண்ணப்பிக்க கடைசிநாள்: 

14.05.2021  

கடைசி தேதி நீட்டிக்கபட்டுள்ளது 

03.06.2021

மேலும் விவரங்களுக்கு:

Post a Comment

0 Comments