வழுத்தூர் நியூஸ் வருந்துகிறது..!

தமிழக முன்னாள் முதல்வர் திரு. மு கருணாநிதி உடல்நலக் குறைவு காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று(7-8-18) மாலை 06.10 மணியளவில் காலமானார்.

வழுத்தூர் நியூஸ் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments