நாளை(07-08-18) வழுத்தூரில் ஆட்டோ ஓடாது..!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
வழுத்தூர் மக்களுக்கு ஓர் வேண்டுகோள்..

மோட்டார் வாகன சட்டத்தை திரும்பக்கோரி மத்திய அரசுக்கு எதிராக நாளை 07.08.2018 அன்று எந்த ஆட்டோவும் ஓடாது பள்ளி குழந்தைகள் ஏற்றிச்செல்லும் ஆட்டோ உட்பட... 
இது சங்கத்தின் கீழ் இயங்கும் ஆட்டோக்கள் மட்டும்..
ஆகையால் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று வர மாற்று எற்பாடு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Post a Comment

0 Comments