வழுத்தூர் காயிதே மில்லத் நகரில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது..!

வழுத்தூரில் முதல் சேவையாக காயிதே மில்லத் நகரில் அந்த தெரு மக்கள் சார்பாக கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அல்ஹம்த்துர்லில்லாஹ்..!
இன்ஷா அல்லாஹ்.. விரைவில்..
அனைத்து தெருகளிலும்..



Post a Comment

0 Comments