தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் ஆரம்பம்..!

பிறைதேட வேண்டிய நாளான இன்று 12.8.18 ஞாயிற்றுக்கிழமை மஹ்ரிபிற்குப் பிறகு பிறை தென்பட்டது.
தமிழகத்தில் துல்ஹஜ் மாதம் முதல் பிறை இன்று(12-08-18) மஹ்ரிபு முதல் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்.
இன்ஷா அல்லாஹ் வரும் 21.8.18 செவ்வாய்க்கிழமை அரஃபா நோன்பும் 22.8.18 புதன்க்கிழமை ஹஜ்ஜூப் பெருநாள் ஆகும்.

Post a Comment

0 Comments