வழுத்தூரில் ஈகை திருநாள் கொண்டாட்டம்..!

வழுத்தூரில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் நோன்பு பெருநாள் தொழுகை காலை சிறப்பாக நடந்து முடிந்தது.
ஜமாத்தார்கள் அனைவரும் கலந்துக்கொண்டு ஓருவருக்கொருவர் ஈத் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்..
 





Post a Comment

0 Comments