இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்..!

உலகம் எங்கம் வாழும் வழுத்தூர் அன்பர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் வழுத்தூர் நியூஸின் இனிய ஈத் பெருநாள் நல்வாழ்த்துகள்..!
இந்நன்நாளில் எல்ல வளங்களும், நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ வல்ல இறைவனிடன் பிரத்திக்கிறோம்..
இறைவனுக்கு வாக்களித்த
கடமைதனை நிறைவேற்றி
முப்பது நோன்பிருந்து
பசி தாகம் தான் அறிந்து
ஏழை மக்கள் துயரம் தன்னை
ஒரு மாதம் அனுபவித்து
தொழுகையில் இறைவனுடன்

ஐவேளை உறவாடி
இறை ஒளி நாடி
இறை வழி நடந்து
உலக மாயையின் மாசு அன்டாமல்
மாசற்ற ஜோதியின்
உலகத்து ஒளி கதிர்களே
உங்களுக்கு என்
இதயம் கனிந்த
ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்...!

Post a Comment

0 Comments