பெருநாள் தொழுகை நடக்கும் நேரம் விபரம்..!

பெரியபள்ளிவாசல்
காலை 09:00am
அனைவருக்கும் இனிய ரமலான் (நோன்பு) பெருநாள் நல்வாழ்த்துகள்.
...
WISH U HAPPY EID MUBARAK....!
தர்ஹா பள்ளிவாசல்
காலை 9:00am
ஹல்லிமாமஸ்ஜித்
காலை 9:30am
ஈத்கா மைதானம் (உமர் தெரு)
காலை 7:30am
மதர்ஸாபள்ளி
காலை 9:30am
பெருநாள் தொழுகைக்கு முன் சாப்பிடுதல்
நோன்புப் பெருநாள் தொழுகைக்கு முன்னர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சாப்பிட்டு விட்டு தொழச் செல்வார்கள்.
சில பேரீச்சம் பழங்களை உண்ணாமல் நோன்புப் பெருநாளில் (தொழுகைக்கு) நபி (ஸல்) அவர்கள் புறப்பட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலியல்லாஹு அன்ஹு), ,
நூல்: புகாரீ 953
நோன்புப் பெருநாள் தினத்தில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உண்ணாமல் (தொழுகைக்கு) புறப்பட மாட்டார்கள். ஹஜ்ஜுப் பெருநாளில் (குர்பானி பிராணியை) அறுக்கும் வரை சாப்பிட மாட்டார்கள்.
அறிவிப்பவர்: புரைதா (ரலியல்லாஹு அன்ஹு), ,
நூல்: இப்னுகுஸைமா 1426
உங்களுக்கு என்
இதயம் கனிந்த
ஈகை திருநாள் நல் வாழ்த்துக்கள்...!

Post a Comment

0 Comments