வழுத்தூர் - உமர் தெரு ஈத்கா மைதனத்தில் நோன்பு பெருநாள் தொழுகை..!

நேரம்: காலை 7:30 மணிக்கு
இடம்: ஃபாத்திமுத்து நகர், உமர் தெரு

அனைவரும் குடும்பத்தோடு கலந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு: பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
தயவு செய்து முஸல்லா (தொழுகை விரிப்பு) கொண்டு வரவும்.

அழைப்பின் மகிழ்வில்,
மஸ்ஜிதே ஹவ்வா நிர்வாகிகள்,
கண்ணியமிகு ஊர் ஜமாத்தார்கள், முஹல்லா வாசிகாள் மற்றும் அல் அஹத் சமூக நல பேரவை
வழுத்தூர்

Post a Comment

0 Comments