👨👩👧👧 பொது மக்கள் 👨👩👧👧
கவனத்திற்க்கு தமிழ் நாடு முழுவதும் புதிய வாக்காளா் சோ்ப்பு முகாம். 2017. புதிய வாக்காளர்களாக. சோ்க்கவும், இறந்தவா்களை நீக்கவும். வருகிற
9/07/2017. ஞாயிற்றுகிழமை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை நடைபெறும். தாங்கள் ஓட்டு போட்ட அனைத்து வாக்கு சாவடிகளிலும். புதிய வாக்காளராக சேரவும், இறந்தவா்களை, நீக்கவும் இந்த முகாம்மை பொது மக்கள் தவறமால் பயன்படுத்தி கொள்ளவும்.
புதிய வாக்காளா் பட்டியலில் சேர வரும்போது கொண்டுவர வேண்டிய ஆவனங்கள்.
1. PASSPORT SIZE PHOTO. ----- 2
2.SCHOOL T C XEROX-- 1
3.RATION CARD XEROX-1
4.AATHAR CARD XEROX--1
5.FATHER OR HUSBAND, VOTER. I D XEROX-- 1
இவைகளை எடுத்துவர மறந்து விடாதிா்கள்.
இந்த முகாம்மை பயன்படுத்தி கொள்ள.
உங்களை அன்புடன் கேட்டு கொள்கிறோம்.

0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........