அல் மதரஸத்துல் ஹலீமிய்யாவின் 8-ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள்...!

 வழுத்தூர் மதரஸா பள்ளிவாசலில் ஹலீமிய்யா மதரஸாவின் ஆம் ஆண்டு விழாவும் - பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடை பெற்றது.... விழாவிற்கு மதரஸா பள்ளியின் முத்தவல்லி NKN ஜாபர்சாதிக் தலைமை வகித்தார். NKN ஜாபர்சாதிக் அவர்களின் சிறப்புமிகு நிர்வாகத்தாலும்,மதரஸா பள்ளியின் சிறப்புமிகு இமாம் மெளலானா மௌலவி K.முகமது ஆரிப் மன்பயி ஹஜ்ரத் அவர்களின் சீர்மிகு பயிற்சியாலும் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறப்பான போட்டிகளில் கலந்து கொண்டு அனைவரும் பரிசு பெற்றனர்..... சமுதாய ஆர்வலர் எம்.ஜே. அப்துல் ரவூஃப் தொடக்கவுரையும் லயன் பஷீர் அஹமது நன்றியுரையும் ஆற்றினர். சிறப்பு விருந்தினராக சே.மு.மு முஹம்மது அலி அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
  







Post a Comment

0 Comments