வழுத்தூர் சதக்கத்துல் ஜாரியா பொதுநல சங்கத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு..!

வழுத்தூர் சதக்கத்துல் ஜாரியா பொதுநல சங்கம் குவைத்.
கடந்த 12ஆண்டுகள் தலைமை ஏற்று வழி நடத்திய ஜனாப் கொட்டப்பாக்கி M.A.நஜீர் அஹமது அவர்கள் பணி முடித்து தாயகம் திரும்புவதால் தம்மை தலைமை பொறுப்பில் இருந்து விடுவித்து புதிய தலைமை தேர்ந்தெடுக்குமாறு கேட்டுக் கொன்டதற்கு இணங்க அவர்களுக்கு வழுத்தூர் ஜனாப் M.R.A கமால் பாட்சா அவர்கள் பொண்ணாடை போர்த்தி கவுரவித்தார்கள் புதிய தலைவராக ஜனாப்.அரச்சாத்த.A.நஜீர் அஹமது அவர்கள் பொறுப்பேற்றுக்கொண்டார்கள் நிகழ்ச்சியில் செயளாளர் மாமாராவுத்தர் அல்ஹாஜ். முஹம்மது காஸிம், பொருளார் கொட்டப்பாக்கி ஹாஜி.அப்துல் மாலிக் மற்றும் ஜனாப்.பாச்சாமியான் ஜாபர் சாதிக், ஜனாப்.வெள்ளம்ஜி, ஹாஜி.அப்துல் மாலிக், 
மாமாராவுத்தர் ஹாஜி.ரூகுல் குத்தூஸ்.மற்றும் உறுப்பினர்கள் நண்பர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்கள்.
 



Post a Comment

0 Comments