வழுத்தூர், சின்னத்தெரு நியாய விலைகடையில் ஸ்மார்ட் கார்ட் வந்துள்ளது..!

உங்களுக்கு மேஜேஸ் குறியீட்டு எண். வந்திருந்தால்.
இந்த நம்பரை சரி பார்த்து கொண்டு பெற்றுக் கொள்ளவும்
நம்பர் இல்லை எனில்
வரும் வரை காத்திருக்கவும்..

மூனறு இலக்கம் ரேஷன் கார்ட் கீழ்
வலது புறம் கடைசியில் இருக்கும்
சரிபார்க்கவும்.

ரேரஷன் கார்ட் மேல் ஒற்றை ஆங்கில
எழுத்துடன். உள்ளதையும் சரிபார்த்து
கொள்ளுங்கள்.
 



Post a Comment

0 Comments