வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் நிர்வாகக்குழு கூட்டம்..!

வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன் நிர்வாகக்குழு கூட்டம் அசோசியேஷன் அலுவலகத்தில் மார்ச் 17 வெள்ளிக்கிழமை மாலை 6:45 மணிக்கு துவங்கியது. கூட்டத்தில் மாபெரும் இலவச இருதய, குடல், மற்றும் பொது மருத்துவ முகாம் - இரண்டு நாள் - ஏப்ரலில் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
மேலும் இதுபோன்ற நற்சேவைகளை தொடர்ந்து நமதூர் மக்களுக்கு செய்ய தங்களது மேலான ஆலோசனைகளையும், பொருளுதவியும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்..
என்றும் மக்கள் சேவையில்
வழுத்தூர் உதவும் கரங்கள் வெல்ஃபேர் அசோசியேஷன்
1-104, மேலத் தெரு, வழுத்தூர் - 614 210
செல்: +91 9944902769, +91 9994654019, +91 9944600993, +91 9940945800, +91 9894341326
To read more, visit:
www.vtrhelpinghands.blogspot.com
**************************************
Join Us: www.facebook.com/vtrhelpinghands
**************************************
தங்களது கருத்துக்களையும், அலோசனைகளையும் தெரிவிக்க வேண்டிய முகவரி: vtrhelpinghands@gmail.com

Post a Comment

0 Comments