பாபநாசம் ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் TNPSC பயிற்சி வகுப்பு..!

பாபநாசம் ஆபிதீன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் நாளை(16-10-2016)  காலை 10 மணிக்கு TNPSC பயிற்சி வகுப்பு நடைபெற இருக்கிறது. 
தேவை உள்ளவர்கள் அனைவரும் கலந்துக்கொண்டு பயன் அடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்..
அனுமதி இலவசம்.
Tommorw (16.10.2016) Tnpsc class at 10am-11.30am tamil, 11.40am - 1pm geography, 2pm -3 pm history, 3pm -3.50pm tamil, 4pm - 5pm maths. 
By sri IAS academy papanasam

Post a Comment

0 Comments