இராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு ஆதரவு கோரிக்கை...!

அஸ்ஸலாமு அலைக்கும்...
மதிப்பிற்குரிய வாக்காளர்களே,
இராஜகிரி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட இருக்கும், காசிமியா ஜமாலியா சமூக மேம்பாட்டு இயக்க நிறுவனர் & தலைவர் (முபாரக் ஹூசைன்) அவர்களின் துணைவியார் சமீமா முபாரக் அவர்களுக்கு உங்கள் நல் ஆதரவை அளித்து வெற்றி பெற செய்யுமாறு கேட்டு கொள்கிறோம். நமது ஊரிற்கு ஒரு புது மாற்றத்தை அளிப்பார் என்ற நம்பிக்கையோடு 👍🏻இவர்களுக்கு வாக்கு அளித்து இன்ஷா அல்லாஹ் விரைவில் அந்த மாற்றத்தை காண்போம்.....
👆🏻நல் வாக்கு நாம் அளிப்போம்; விரைவில் மாற்றத்தை காண்போம்.
அனைவரும் இன்ஷா அல்லாஹ் ஆதரவு தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன்....
-என்.நியாசுதின்
Rajaghiri.com
இராஜகிரி

Post a Comment

0 Comments