மலேசிய, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவூதி அரேபியா ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று தென்படவில்லை..!

மலேசிய, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவூதி அரேபியா ஆகிய மத்திய கிழக்கு நாடுகளில் ஷவ்வால் மாத தலைப்பிறை இன்று தென்படாததால் இன்ஷா அல்லாஹ் புதன்கிழமை (06/07/2016) நோன்பு பெருநாள் கொண்டாடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
.
அதேபோன்று அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகளிலும் புதன்கிழமை பெருநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments