புனித லைலத்துல் கதர் இரவு சிறப்பு நிகழ்ச்சி...!

நாள்: 02-07-2016 சனி ஞாயிறு இரவு
இடம்: தர்ஹா பள்ளிவாசல், வழுத்தூர்.
************************நிகழ்ச்சி நிரல்**************************
இரவு 9.30 மணி : இஷா தொழுகை
இரவு 9.45 மணி: தரவீஹ் தொழுகை
இரவு 10.45 மணி: ஹத்மில் குர்ஆன்
தேனீர் விருந்து
""""""""""""""""''''''''''''''''''''''"சிறப்பு பயான்"""""""""""""""""""""""""""""""
இரவு 11:00 மணி:
மொளலான மொளலவி ஆலிம் கவிஞர்
தேங்கை ஷறபுத்தீன் மிஸ்பாஹி அவர்கள்
மொளலான மொளலவி அல்ஹாஃபிஸ்
A. முஹம்மது ஸயீது ரப்பானி அவர்கள்
(இமாம், தர்ஹா பள்ளிவாசல், வழுத்தூர்)
"""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""""
இரவு 12:45 மணி: தஸ்பீஹ் தொழுகை
இரவு 01:30 மணி ராத்தீபு மஸ்லிஸ்
இரவு 02:30 மணி: சஹர் உணவு விருந்து..
அனைவரும் கலந்து கொண்டு பயன் அடையுமாறு கேடுக்கொள்கிறோம்...

Post a Comment

0 Comments