அல் மத்ரஸத்துல் முஹைய்யத்தீன் அப்துல் காதர் (ரலி) முதலாம் ஆண்டு விழா நிகழ்வுகள்...!

 வழுத்தூர் பெரியபள்ளிவாசலில் அல் மதரஸத்துல் மூஹைய்யத்தீன் அப்துல் காதிர் (ரலி) மதரஸாவின் முதலாம் ஆண்டு விழாவும் - பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடை பெற்றது....
விழாவிற்கு பெரிய பள்ளிவாசலின் செயலாளர் ஹாஜி M.A முஹம்மது தாஜுதீன் அவர்கள் தலைமை வகித்தார். பெரிய பள்ளியின் சிறப்புமிகு இமாம்மெளலவி ஹாபிழ் A.நிஹ்மத்துல்லாஹ் ஹளரத் அவர்களின் சீர்மிகு பயிற்சியாலும் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறப்பான போட்டிகளில் கலந்து கொண்டு அனைவரும் பரிசு பெற்றனர்.....
.........மதரஸா பள்ளிவாசல் தலைவர் NKN ஜாப்சாதிக்,பெரிய பள்ளிவாசல் செயலாளர் M தாஜுதீன்,சமுதாய ஆர்வலர் MJ அப்துல் ரவூப்,லயன் பசீர் அகமது, ஹாஜி O.P.A. பஷீர் அஹம்மது, மனித நேயர் அபுபக்கர்,பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.....
.....,,,,பெரிய பள்ளிவாசல் இமாம் ஹாபிஸ் நியமத்துல்லாஹ் ஹஜ்ரத், NP ஜாபர் சாதிக், MJ அப்துல் ரவூப், லயன் பசீர் அகமது, ஹவ்வா பள்ளி இமாம், மதரஸாபள்ளி இமாம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்....
.....சிறப்புரையாக சென்னை - புரசைவாக்கம், ஆயிஷா பள்ளிவாசல் இமாம் மெளலவி ஹாபிழ் A. அஹ்மத் ஜலாலுதீன் உலவி ஹளரத் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்..
விழாவில் ஜமாதார்கள், தாய்மார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்...











Post a Comment

0 Comments