அல் மதரஸத்துல் ஹலீமிய்யாவின் 7-ஆம் ஆண்டு விழா நிகழ்வுகள்...!

 வழுத்தூர் மதரஸா பள்ளிவாசலில் ஹலீமியா மதரஸாவின் 7ஆம் ஆண்டு விழாவும் - பரிசளிப்பு விழாவும் சிறப்பாக நடை பெற்றது.... விழாவிற்கு மதரஸா பள்ளியின் முத்தவல்லி NKN ஜாபர்சாதிக் தலைமை வகித்தார். NKN ஜாபர்சாதிக் அவர்களின் சிறப்புமிகு நிர்வாகத்தாலும்,மதரஸா பள்ளியின் சிறப்புமிகு இமாம்மௌலானா மௌலவி முகமது ஆரிப் மன்பயி ஹஜ்ரத் அவர்களின் சீர்மிகு பயிற்சியாலும் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சிறப்பான போட்டிகளில் கலந்து கொண்டு அனைவரும் பரிசு பெற்றனர்.....
.........மதரஸா பள்ளிவாசல் தலைவர் NKN ஜாப்சாதிக்,பெரிய பள்ளிவாசல் செயலாளர் M தாஜுதீன்,சமுதாய ஆர்வலர் MJ அப்துல் ரவூப்,லயன் பசீர் அகமது,மனித நேயர் அபுபக்கர்,பரிசுகளை வழங்கி சிறப்பித்தனர்.....
.....,,,,பெரிய பள்ளிவாசல் இமாம் ஹாபிஸ் நியமத்துல்லாஹ் ஹஜ்ரத், NP ஜாபர் சாதிக், MJ அப்துல்ரவூப்,லயன் பசீர் அகமது,ஹவ்வா பள்ளி இமாம்,மதரஸாபள்ளி இமாம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்....
விழாவில் ஜமாதார்கள், தாய்மார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனார்...
நன்றி செய்தி & புகைப்படம்
Ashik Mohideen Mohamed Aboobacker












Post a Comment

0 Comments