#‎வெயிலும்_வேட்பாளர்களும்‬....

நண்பன் 1: அடிக்குற வெயிலுல வேட்பாளர்கள், ஓட்டு கேட்குறத பார்த்த பாவமா இருக்கு...
நண்பன் 2: ஆமாம.. மச்சான், இந்த ஒரு மாசம் வெயில அலஞ்சு ஓட்டு கேட்டு ஜெய்ச்சூடா.. அடுத்த ஐந்து வருசம் A.C தான். அதக்கு அப்புறம் நம்பா தான் அவங்கள பார்க்க வெயில நிங்கனும்...
சிந்தியுங்க.... மக்கா....
நல்லவர்களை தெர்ந்தேடுங்கள்....

Post a Comment

0 Comments