ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா நிகழ்வுகள்..!

 அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..! 
ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா வழுத்தூரில் 28-11-2015 அன்று சிறப்பாக நடைபெற்றது.! இரவு 7:00 மணிக்கு துஆ ஓதி கொடியேற்றப்பட்டது.. அதன்பின் தப்ருக் வழங்கப்பட்டது. இவ் விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் கலந்துக் கொண்டு மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ் அவர்களின் துவாவினை பெற்று சென்றனார்.
புகைப்பட உதவி :
Riyas Haquil Qadiri









Post a Comment

0 Comments