அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி, வ பரக்காத்துஹு..!
www.alifboys.blogspot.com
அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி1436 ஷாபான் பிறைக்கு 28.05.2015 வியாழக்கிழமை-வெள்ளிக்கிழமை இரவு எங்கள் சங்கைக்குரிய மஹான் ''ஹஜ்ரத் மஸ்தான் ஷாஹிப் வலியுல்லாஹ்'' அவர்களின் வருடாந்திர ஹந்தூரியை சிறப்பிக்க ஜமாத்தார்களும்,பொதுமக்களும ் வருகைதந்து பாத்திஹா தருதில் கலந்துகொண்டு ஹஜ்ரத் அவர்களின் துவாவை பெற்று நல்ஆசி பெற அன்புடன் அழைக்கின்றோம்.
குறிப்பு:
28.05.2015 வியாழக்கிழமை-வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணிக்கு ஹஜ்ரத் அவர்களின் ரவ்லா ஷரிபுக்கு சந்தனம் பூசுதல். அதன் பின் துஆ ஓதி தப்ருக்(சாப்பாடு) வழங்கப்படும்..
www.alifboys.blogspot.com
அல்லாஹ்வின் நல்லருளால் நிகழும் ஹிஜ்ரி1436 ஷாபான் பிறைக்கு 28.05.2015 வியாழக்கிழமை-வெள்ளிக்கிழமை
குறிப்பு:
28.05.2015 வியாழக்கிழமை-வெள்ளிக்கிழமை
2 Comments
assalam masthan sahib wali avakargalin varalaru audio allathu video allathu book vadivil kidaikuma?
ReplyDeleteBook Ethuvum Illai Sagoo.. Kidaithal Thagaval Anupikirann..
Deleteதங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........