மக்தப் மதரஸா திறப்பு விழா நிகழ்வுகள்..!

 வல்ல இறைவனின் கிருபையால் முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல் அருகில் உள்ள பள்ளிக்கு சொந்தமான வீட்டில் வழுத்தூர் இளைஞர்களின் அலோசனையின்படி மக்தப் மதரஸா திறக்க வேண்டும் என நிர்வாக சபையில் முடிவு செய்து.. இன்று (26-04-2015 ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.00 மணியளவில் கிராம நிர்வாக சபை நிர்வாகிகள் முன்னிலையிலும், ஜமாத்தார்கள் முன்னிலையிலும் மக்தப் மதரஸா திறக்கப்பட்டது.
விழாவின் ஏற்பாடுகளை வழுத்தூர் இளைஞர்கள் செய்து இருந்தனார்.
இம்மதரஸா தொய்வுல்லாமல் தொன்று தொட்டு தொடர வல்ல இறைவன் அருள்புரிவானாக..!









Post a Comment

0 Comments