விபத்தில் உயிர் இழந்த உலமாக்கள் குடும்ப நல நிதி..!

விபத்தில் உயிர் இழந்த பள்ளபட்டி உலமாக்கள் குடும்பத்தின் துயரை துடைத்திட வழுத்தூர் ஜமாத்தார்கள் ரூ 24,500 /- ஐ முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் ஹனபி பெரிபள்ளிவாசல் நிர்வாக சபையின் துணைத்தலைவரும் பஞ்சாயத்து தலைவருமான ஹாஜி.லயன்.அ.பஷீர் அஹம்மது, துணைத்தலைவர் ஹாஜி.H.முஹம்மது அலி, செயலாளர் M.A.தாஜுதீன் துணைச்செயலாளர் ஹாஜி O.P.A பஷீர் அஹம்மது, துணை முத்தவல்லி ஹாஜி N.P.A முஹம்மது ஜாபர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள் பாபநாசம் ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் ஆலிம் மெளலவி தேங்கை ஷறபுத்தீன் அவர்களிடம் வழங்கப்பட்டு அன்னவர்களின் மக்பிரத்திற்காக துவா செய்யப்பட்டது.

Post a Comment

0 Comments