நாள்: 26-04-2015 ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 5.00 மணியளவில்.
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல்.
நேரம்: மாலை 5.00 மணியளவில்.
இடம்: முஹைய்யத்தீன் ஆண்டவர்கள் பெரியபள்ளிவாசல்.
பாட நேரம்: காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை (30-05-2015 வரை)
இரவு மக்ரிப் தொழுகைக்கு பின் (01-06-2015 முதல்)
இரவு மக்ரிப் தொழுகைக்கு பின் (01-06-2015 முதல்)
வழுத்தூர் இளைஞர்களின் சிறிய முயற்சியில் இம்மதரஸா துவங்க இருக்கிறது. பெற்றோர்கள், ஜமாத்தார்கள் தங்களது பிள்ளைகளை சேர்த்து பயன்யடையுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு.
வழுத்தூர் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள்.
வழுத்தூர் ஜமாத்தார்கள் மற்றும் இளைஞர்கள்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........