மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் J.தெளபீக் அஹமது இல்ல மண விழா..!

நாள்: 22-02-2015 ஞாயிற்றுக்கிழமை
இடம்: ராயல் மஹால், வழுத்தூர்
மணமக்கள்
H.முஹம்மது இஸ்மாயில்
K.சபியா பானு
இவர்கள் மணவிழாவில் பங்கேற்று சிறப்பிக்க வருகை தரும்
அல்ஹாஜ் M.அப்துல் ரஹ்மான் Ex.MP
(ஒருங்கிணைப்பாளர் சர்வேதச காயிதே மில்லத் பேரவை)
மற்றும அனைத்து வாஞ்சை மிகு நெஞங்களையும் அன்புடன் வரவேற்கின்றோம்..
இவண்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் - வழுத்தூர் கிளை

Post a Comment

0 Comments