வழுத்தூரில் வீடுவிடாக சென்று இ.யு.மு.லீக்கு உறுப்பினர் சேர்ப்பு...!

வழுத்தூரில் உறுப்பினர் சேர்ப்பு முகாம் தீவிரம். முகாமில் மாவட்ட அமைப்பாளர் ஹாஜி.அ.பஷீர் அஹம்மது தலைமையில் முஹம்மது ஷெரீப் ல், கமலூதீன், கமலூதீன் பைஜி, ஜுல்பிகர், அஸ்லம், முத்தர்தீன், அஷீக் மற்றும் தாய்ச்சபை உறுப்பினர்கள் திரளாக கலந்துக்கொண்டு ஆண்கள், பெண்கள் என்று அனைவரையும் உறுப்பினர்களாக சேர்த்தனார்.

Post a Comment

0 Comments