இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 18.12.2012 செவ்வாய்கிழமை மாலை 5 மணிக்கு நமதூர் முஹையதீன் ஆண்டவர் பெரிய பள்ளிவாசலில் சுன்னத் ஜமாத் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது ஜமாத்தார்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்
விசயம்..:
நமதூரில் வருட வருடம் நடத்தப்படும் ரப்பியுல் அவ்வால் பிறை ஹந்தூரி & மொளலுது கூறித்து..
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........