ஹஜ்ரத் அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர கந்தூரி விழா


அஸ்ஸலாமு அலைக்கும் தஞ்சாவூர் மாவட்டம் வழுத்தூரில் ஆன்மீக ஆட்சி புரிகின்ற ஹஜ்ரத் அஷ்ஷெய்கு மீருத்தீன் வலியுல்லாஹ் அவர்களின் வருடாந்திர உருஸ் 15-11-2012 வியாழன் மாலை (வெள்ளி இரவு) 1434 முஹர்ரம் பிறை 01 அன்று நடைபெற இருக்கிறது. அஸருக்கு பிறகு மவ்லீது ஷரீபு ஓதுதல். மக்ரிபுக்கு பிறகு மவ்லான மவ்லவி அல்ஹாஜ் ஜியாவுத்தீன் பாகவி அவர்களின் சிறப்பு பயான் அதைத் தொடர்ந்து ஹஜ்ரத் அவர்களின் ரவ்லா ஷரீபுக்கு சந்தனம் பூசுதல் மற்றும் பாத்திஹா தருது ஓதுதல்.
உள்ளுர் மற்றும் வெளியூர் ஜமாத்தார்கள் அனைவரும் உருஸ் வைபவத்தில் கலந்து கொண்டு வலியுல்லாஹ்வின் து.ஆவினை பெருமாறு அன்புடன் கேட்டுகொள்கின்றோம்.

Post a Comment

4 Comments

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........