அய்யம்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு

அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் செயற்குழு கூட்டம் சக்கராப்பள்ளி ஹக்கீம் நகர் ஜாஸ்மின் இல்லத்தில் 10.11.2012 அன்று நகர தலைவர் சிம்லா நஜ
ீப் தலைமையில் நடைபெற்றது .
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் :
நகர முஸ்லிம் லீகிற்கு சொந்தமான 40 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது ....
சொத்து பதுகாப்பு கமிட்டி & கட்டட கமிட்டி உறுபினர்களாக :
சிம்லா நஜீப் ,மோதின் நசீர் ,கட்டராவுத்த நூர் முஹம்மது ,ஈயக்கார அப்துல் மஜீத் ,மில்லத் இஸ்மாயில் ,ஆலிமான் ஜியாவுதீன் ,பொதக்குடி பைசல் ,காசிம் ராஜாஜி ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.
ஆலோசகராக :குலாம் மைதீன் ஹாஜியார் தேர்வு

Post a Comment

0 Comments