நகர தலைவர் எம்.அப்துல் முத்தலீப், பொருளாளர் எஸ்.ருஹுல் ஹக், ஊரட்சி தலைவர், நடராஜன், கவுன்சிலர் வாசுதேவன் அகியோர் முன்னிலை வகிக்க நகரச் செயலாளர் என் ஷேக் மீரான் வரவேற்புரை ஆற்றினர்.
தஞ்சை மாவட்டச் செயலாளர் லயன்.அ.பஷீர் அஹமது அலுவலகத்தை திறந்து வைத்து முஸ்லிம் லீக் சமுதாயத்திற்கு அற்றி வரும் சேவைகளை விரிவாக எடுத்துரைத்து அக்டோபர் நான்காம் தேதி சிராஜுல் மில்லத் அவர்களின் பிறந்த தின அனறு சமுதாய நாளிதழ் மணிச்சுடர் 25 -ம் ஆண்டு விழாவில் பங்கேற்று சிறபிக்குமாறு அழைப்பு விடுத்து உரை நிகழ்த்தினர்.


0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........