தமிழ்நாட்டில் வருகிற 27 - ந் தேதி பக்ரித் பெருநாள்

தஞ்சை மாவட்ட தலைமை காஜி டி.சையத் காதர் உசைன் ஒரு அறிக்கை வெளிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது கடந்த 16-ந் தேதி மாலை துல்ஹஜ் மாத முதல் பிறை தமிழகம் எங்கும் தென்படாததால் நேற்று(17.10.2012) மாலை துல்ஹஜ் மாத முதல் பிறையாக கணக்கிட்டு வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) பக்ரீத் பெருநாள் கொண்டாட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்..

Post a Comment

0 Comments