2019-ம் ஆண்டு 2-வது முறையாக பிரதமர் மோடி தலைமயிலான அரசு பதவி ஏற்றபின் மத்திய அமைச்சரவையில் எந்தவிதமான மாற்றமோ அல்லது விரிவாக்கமோ நடக்கவில்லை
இந்நிலையில் இன்று டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் புதிய அமைச்சரவையின் பதவியேற்பு விழா தொடங்கியது. புபுதிய அமைச்சர்கள் 43 பேருக்கும் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதிதாக பதவியேற்ற அமைச்சர்களின் விவரம்
1. நாராயண் ராணே
2. சர்பானந்த சோனோவால்
3. வீரேந்திர குமார்
4. ஜோதிராதித்ய சிந்தியா
5. ராமச்சந்திர பிரசாத் சிங்
6. அஸ்வினி வைஷ்ணவ்
7. பசுபதிகுமார் பராஸ்
8. கிரண் ரிஜிஜூ
9. ராஜ்குமார் சிங்
10. ஹர்தீப் சிங் புரி
11. மன்சுக் மண்டாவியா
12. பூபேந்தர் யாதவ்
13. பர்சோத்தம் ருபாலா
14. கிஷன் ரெட்டி
15. அனுராக் சிங் தாகூர்
16. பங்கஜ் சவுத்ரி
17. அனுப்பிரியா சிங் படேல்
18. சத்யபால் சிங் பாகல்
19. ராஜீவ் சந்திரசேகர்
20. சுஷ்ரி ஷோபா கரண்டாலாஜே
21. பானு பிரதாப் சிங் வர்மா
22 தர்ஷன விக்ரம் ஜர்தோஷ்
23. மீனாட்சி லேகி
24.அன்னபூர்ணா தேவி
25. ஏ.நாராயணசாமி
26. கவுசல் கிஷோர்
27. அஜய் பட்
28. பி.எல் வர்மா
29. அஜய்குமார்
30. சவுகான் தேவுசிங்
31. பகவந்த் குபா
32. கபில் மோரேஸ்வர் பட்டீல்
33. சுஷ்ரி பிரதிமா பவுமிக்
34. சுபாஸ் சர்கார்
35. பகவத் கிருஷ்ணராவ் காரத்
36. ராஜ்குமார் ரஞ்சன் சிங்
37. பாரதி பிரவீன் பவார்
38. பிஸ்வேஷ்வர் துடு
39. சாந்தனு தாகூர்
40. முஞ்சப்பாரா மகேந்திரபாய்
41. ஜான் பார்லா
42. எல்.முருகன்
43. நிஷித் பிரமானிக்.
15 பேர் மத்திய அமைச்சர்களாகவும், 28 பேர் மத்திய இணை அமைச்சர்களாகவும் பதவி ஏற்றுக் கொண்டனர்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........