மாற்றுத்திறனாளிகளுக்கும் அவர்களுடன் செல்லும் ஒரு உதவியாளருக்கும் அரசு பேருந்துகளில் பயணிக்க இலவசம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சாதாரண நகர பேருந்துக்களில் பயணத்தின் போது மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையை பேருந்து நடத்துடனரிடம் காண்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது



0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........