சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இலவச கல்வி திட்டத்தின் கீழ் படிக்க பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று இளநிலை பட்ட படிப்புகளில் சேர்வதற்க்காக விண்ணப்பிக்கலாம்
சென்னை
பல்கலைக்கழகத்தின் இணைப்பின் கீழ் வரும் அரசு உதவி பெறும் கல்லூரிகள்
மற்றும் தனியார் சுயநிதி கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு
விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க தகுதிகள்:
முதல் தலைமுறையாக உயர்கல்வி பயில வரும் மாணவர்கள்,
உடல் ஊனமுற்றவர்கள்,
திருநங்கைகள்
பெற்றோரை இழந்த மற்றும் ஆதரவற்ற பிள்ளைகள்
12 ம் வகுப்பில் 80 % மதிப்பெண் எடுத்தவர்கள்
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பிக்க:
விண்ணப்பிக்க கடைசி நாள்:
12 ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியிட்ட 15 நாட்கள் வரை விண்ணப்பிக்கலாம்
மேலும் விவரங்களுக்கு:
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........