இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் 26 தேதி பௌர்ணமி நாளில் நிகழவுள்ளது. இந்தியாவில் எந்தெந்த பகுதிகளில் பார்க்கலாம்
சந்திர கிரகணம் என்றால் என்ன
சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையே பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் என்று கூறப்படுகிறது. அதாவது சூரியன், பூமி, சந்திரன் ஒரு நேர்கோட்டில் இருக்கும்
சந்திர கிரகணம் ஆரம்பம் மற்றும் முடிவு
சந்திர கிரகணம் மாலை 3.15 மணிக்குத் தொடங்கி 6.23 மணிக்கு முடியும். முழு சந்திர கிரகணம் மாலை 4.39 மணிக்குத் தொடங்கும்
சந்திர கிரகணம் எந்த பகுதிகளில் தெரியும்
சிக்கிம் தவிர்த்து வடகிழக்குப் பகுதிகள்,
மேற்கு வங்காளத்தின் சில பகுதிகள்,
ஒடிசாவின் சில கடற்கரைப் பகுதிகள்
அந்தமான் நிகோபர் தீவுகளில் காணலாம்.
இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் காணமுடியும்.
இந்தியாவில் அடுத்த சந்திர கிரகணத்தை இந்த ஆண்டு நவம்பர் 19-ந் தேதி காணலாம்.
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........