தமிழகத்தில் 21 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், உயர்கல்வித்துறை முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுப்பணித்துறை கூடுதல் தலைமை செயலராக சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சித்துறை முதன்மைச் செயலராக கே.கோபால் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலராக சுப்ரியா சாகு நியமிக்கப்பட்டுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் காகர்லா உஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலராக ஜோதி நிர்மலாசாமி நியமிக்கப்பட்டுள்ளார்
0 Comments
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்........